https://nainthamizh.blogspot.com/p/contact-us.html
11 ஆம் வகுப்பு இலக்கிய திறனாய்வு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பத்தாம் வகுப்பு
இயல் ஒன்று
ஒரு மதிப்பெண் வினாக்கள்
நிமிடம் : 1 மணி 40 நிமிடங்கள்
மதிப்பெண்:100
1 பாவலேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?
2 பெருஞ்சித்திரனாரின் இருவேறு தலைப்பில்
உள்ள பாடல்கள்
3 எந்த இதழ்களின் வாயிலாக
பெருஞ்சித்திரனார் உலகெங்கும் தமிழுணர்வை பரப்பினார்
4 இவர் எழுதின நூல்கள் ஏதேனும்
2 கூறுக
5 இவர் திருக்குறளுக்கு
என்ன உரை எழுதினார்
6 இவரது நூல்களுக்கு அரசு
என்ன மரியாதை அளித்தது
7 அன்னை மொழியே என்னும்
பாடல் இடம் பெற்ற நூல்
8 தமிழ்ச்சொல் வளம் என்னும்
உரைநடை நூலை எழுதியவர்
9 திராவிட மொழிகளின்
ஒப்பிலக்கணத்தை எழுதியவர்
10 நெல் , கேழ்வரகு
முதலியவற்றின் அடி
11 கீரை,வாழை முதலியவற்றின்
அடி
12 நெட்டி,மிளகாய்ச் செடி முதலியவற்றின்
அடி
13 குத்துச்செடி,புதர்
முதலியவற்றின் அடி
14 கம்பு, சோளம்
முதலியவற்றின் அடி
15 கரும்பின் அடி
16 மூங்கிலின் அடி
17 புளி,வேம்பு
முதலியவற்றின் அடி
18 அடி மரத்தினின்று
பிரியும் மாபெரும் கிளை
19 கவையின் பிரிவு
20 கொம்பின் பிரிவு
21 கிளையின் பிரிவு
22 சினையின் பிரிவு
23 போத்தின் பிரிவு
24 குச்சியின் பிரிவு
25 காய்ந்த குச்சி
26 காய்ந்த சிறுகிளை
27 காய்ந்த கழி
28 காய்ந்த கொம்பும்
கவையும் அடியும்
29 புளி,வேம்பு
முதலியவற்றின் இலை
30 நெல்,புல் முதலியவற்றின்
இலை
31 சோளம்,கம்பு
முதலியவற்றின் இலை
32 தென்னை,பனை
முதலியவற்றின் இலை
33 காய்ந்த தாளும் தோகையும்
34 காய்ந்த இலை
35 நெல்,புல் முதலியவற்றின்
கொழுந்து
36 புளி,வேம்பு
முதலியவற்றின் கொழுந்து
37 சோளம்,
கரும்பு,தென்னை,பனை முதலியவற்றின் கொழுந்து
38 கரும்பின் நுனிப்பகுதி
39 பூவின் தோற்றநிலை
40 பூ விரியத்தொடங்கும்
நிலை
41 பூவின் மலர்ந்த நிலை
42 மரஞ்செடியினின்று பூ
கீழே விழுந்த நிலை
43 பூ வாடின நிலை
44 திருவள்ளுவர் தவச்சாலை
ஒன்றை அமைத்தவர்
45 பூவோடு கூடிய இளம்பிஞ்சு
46 இளம்காய்
47 மாம்பிஞ்சு
48 பலாப்பிஞ்சு
49 எள் பிஞ்சு
50 தென்னை,பனை
முதலியவற்றின் இளம்பிஞ்சு
51 சிறு குறும்பை
52 முற்றாத தேங்காய்
53 இளம் பாக்கு
54 இள நெல்
55
58 வாழைக்குலை வாழைப்
பிஞ்சு
56 அவரை,துவரை
முதலியவற்றின் இளம் பிஞ்சு
57 கொடி,முந்திரி
போன்றவற்றின் குலை
59 கேழ்வரகு,சோளம்
முதலியவற்றின் கதிர்
60 நெல்,திணை முதலியவற்றின்
கதிர்
61 வாழைத்தாற்றின் குலை
62 நுனியில் சுருங்கிய காய்
63 சுருங்கிய பழம்
64 புழுபூச்சி அரித்த காய்
அல்லது கனி
65 சூட்டினால் பழுத்த
பிஞ்சு
66 குளுகுளுத்த பழம்
67 குளுகுளுத்த நாறிய
அல்லது காய்
68 பதராய் போன காய்
69 கோட்டான் உட்கார்ந்ததினால்
கெட்ட காய்
70 தேரை அமர்ந்ததினால்
கெட்ட காய்
71 தைரை அமர்ந்ததினால்
கெட்ட தேங்காய்
72 தென்னையில் கெட்ட காய்
73 மிக மெல்லிய தோல்
74 திண்ணமான தோல்
75 வன்மையான தோல்
76 மிக வன்மையான தோல்
77 சுரையின் ஓடு
78 தேங்காய் நெற்றின்
மேற்பகுதி
79 நெல்,கம்பு
முதலியவற்றின் மூடி
80 வரகு,கேழ்வரகு
முதலியவற்றின் உமி
81 நெல்,புல் (கம்பு) முதலிய
தானியங்களுக்கு வழங்கும் மணிவகை பெயர்
82 அவரை,உளுந்து முதலியவை
100 83
வேர்க்கடலை,கொண்டக்கடலை முதலியவை
84 கத்தரி,மிளகாய்
முதலியவற்றின் வித்து
85 புளி,காஞ்சிரை
முதலியவற்றின் வித்து
86 வேம்பு,ஆமணக்கு
முதலியவற்றின் வித்து
87 மா,பனை முதலியவற்றின்
வித்து
88 தென்னையின் வித்து
89 அவரை,துவரை முதலிய
பயறுகள்
90 நெல்,கத்தரி
முதலியவற்றின் இளநிலை
91 மா,புளி,வாழை
முதலியவற்றின் இளநிலை
92 வாழையின் இளநிலை
93 தென்னையின் இளநிலை
94 விளாவின் இளநிலை
95 பனையின் இளநிலை
96 நெல்,சோளம்
முதலியவற்றின் பசும் பயிர்
98 தமிழ்நாடு எத்துணைப்
பொருள் வளமுடையதென்பது அதன் -------- வகைகளை நோக்கினாலே விளங்கும்
99 சம்பாவின் வகைகள்
மொத்தம் எத்தனை
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக