https://nainthamizh.blogspot.com/p/contact-us.html
11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு 3
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பத்தாம் வகுப்பு
இயல் 3
நேரம்:60 நிமிடங்கள் மதிப்பெண்:61
1 உண்ண உணவும் இருக்க
இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே -------
2 விருந்தினர் என்றால் -------
என்று இக்காலத்தினர் கருதுகின்றனர்
4 விருந்தே புதுமை என்று
கூறியவர்
5 விருந்தோம்பலை வலியுறுத்த
வள்ளுவர் அமைத்த அதிகாரம்
6 வள்ளுவர்,முகமலர்ச்சியோடு
விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை எந்த குறளில் எடுத்துரைக்கிறார்?
7 விருந்தினரைப் போற்றுதல்
இல்லறக் ----- இருந்தது
8 தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை என்று வருத்தப்படுபவர்
9 விருந்தினரைப் போற்றிப்
பேணல் பழந்தமிழர் மரபு என்று உணர்த்தியவர்
10 கல்வியும் செல்வமும்
பெற்ற பெண்கள்,விருந்தும் ஈகையும் செய்வதாக குறிப்பிடுபவர்
11 கலிங்கத்துபரணியில் யார்
விருந்தினர்க்கு உணவிடுவோரின் முகமலர்ச்சியை உவமையாம்மியுள்ளார்
12 தமிழரின்
விருந்தோம்பலின் அடிப்படை பண்பு எது?
13 உண்டாலம்ம இவ்வுலகம் என்ற செய்யுள் வரி இடம் பெற்ற நூல்
14 மேற்கண்ட செய்யுள் வரியை
எழுதியவர் யார்?
15 பொருந்து செல்வமும் என்ற
செய்யுள் வரி இடம் பெற்ற நூல்
16 அல்லில் ஆயினும் என்ற
பாடல் வரி இடம் பெற்ற நூல்
17 காலின் ஏழடிப் பின்
சென்று என்ற செய்யுள் வரி இடம் பெற்ற நூல்
18 விருந்தினரும்
வறியவரும் என்ற செய்யுள் வரி இடம்
பெற்ற நூல்
19 குரல் உணங்கு என்ற
பாடல் வரி இடம் பெற்ற நூல்
20 நெருநை வந்த
விருந்திற்கு என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்
21 நெய்தல் நிலத்தவர்
பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என்கிறது
--------------
22 பலர் புகு வாயில் என்ற
செய்யுள் வரி இடம் பெற்ற நூல்
23 மருந்தே ஆயினும் என்ற
செய்யுள் வரி இடம் பெற்ற நூல்
24 கொன்றை வேந்தன் எழுதியவர்
25 தனிப்பாடல் எழுதியவர்
26 சங்க காலத்திலிருந்தே
அரசராயினும் வறியோராயினும் -------- போற்றினர்
27 விருந்து புரப்பது
குறைந்ததால் -------- பெருகின
28 யாருடைய காலத்தில்
சத்திரங்கள் மிகுதியாக கட்டப்பட்டது
29 பண்டையத் தமிழர்
இல்லங்களிலும் உள்ளங்களிலும் ------ பண்பாடு செழித்திருந்தது
30 அமெரிக்காவின் --------- சங்கம் வாழையிலை விருந்து
விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது
31 காசி நகரத்தின்
பெருமைகளைக் கூறுகிற நூல்
32 இல்லொழுக்கங் கூறிய பகுதியிலுள்ள
---- பாடல் பாடப்பகுதியாக இடம் பெற்றுள்ளது
33 முத்துக் குளிக்கும்
அரசர்
34 அதி வீர்ராம பாண்டியர்
எந்த பகுதியின் அரசர்
35 அதி வீர்ராம பாண்டியர்
இயற்றிய நூல்
36 இவர் இயற்றிய மற்றொரு
நூல்
37 இவரின் பட்டப் பெயர்
38 இவர் இயற்றிய நூல்ள்
ஏதேனும் 2
39 நன் மொழி
இலக்கணக்குறிப்பு
40 ஒப்புடன் முகமலர்ந்தே
என்னும் செய்யுள் வரி இடம் பெற்ற நூல்
41 மலைபடுகடாம் ------
நூல்களுள் ஒன்று
42 மலைபடுகடாமின் மற்றொரு
பெயர்
43 இந்நூல் எத்தனை அடிகளைக்
கொண்டது
44 மலைபடுகடாமின்
பாட்டுடைத் தலைவன்
45 இந்நூலை பாடியவர்
46 அசைஇ,கெழீஇ இவற்றின்
இலக்கணக் குறிப்பு
47 கறுப்பு நிறக் கரிசல்
மண்ணின் இயற்கைத் தங்கம்
48 கோபல்ல கிராமம் என்னும் புதினத்தைத் தொடர்ந்து எழுதபெபட்ட கதையே
--------
49 கோபல்லபுரத்து மக்கள்
என்ற நூல் சாகித்திய அகடாமி விருதினை பெற்ற ஆண்டு
50 கோபல்லபுரத்து மக்கள்
கதையின் ஆசிரியர்
51 கி.ரா தொடங்கிய வட்டார
மரபு வாய்மொழிப் புனைக்கதைகள் ----------- என்று அழைக்கப்படுகின்றன
52 தொகா நிலைத் தொடர்
எத்தனை வகைப்படும்
53 எழுவாயுடன்
பெயர்,வினை,வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது
54 விளியுடன் வினை தொடர்வது
55 வினைமுற்றுடன் ஒரு பெயர்
தொடர்வது
56 முற்றுப் பெறாத
வினை,பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிவது
57 முற்றுப் பெறாத வினை,வினைச்சொல்லைக்
கொண்டு முடிவது
58 வேற்றுமை உருபுகள்
வெளிப்பட அமையும் தொடர்கள்
59 இடைச்சொல்லுடன்
பெயரோ,வினையோ தொடர்வது
60 உரிச்சொல்லுடன்
பெயரோ,வினையோ தொடர்வது
61 ஒரு சொல் இரண்டு மூன்று
முறை அடுக்கித் தொடர்வது
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக