இடுகைகள்

பிப்ரவரி 2, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

https://nainthamizh.blogspot.com/p/contact-us.html

வானொலி தோற்றமும் வளர்ச்சியும்

  தோற்றம் ஒரு வகையில் தொலைபேசி முறையே வானொலித் தோற்றத்திற்கு ஒரு ஊக்கம் கொடுத்த முறையாக இருந்தது எனக் கூறலாம் . தந்தி முறை கம்பிகள் மூலம் தகவல் அனுப்பும் முறையாக இருந்தது . அறிவியல் தகவல் அனுப்புவதற்கான அடிப்படை எனக் கருதப்பட்டு வந்த கம்பியை அறுத்து எடுத்துவிட்டது . கம்பியில்லா முறையில் தகவல் அனுப்பலாம் என்ற நிலை ஏற்பட்டபோது அதுவே வானொலியின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம் .        மார்கோனி லண்டன் அஞ்சலகத்தில் வானொலிக் குறியீடுகளைப் பரப்பி அதனைத் திரும்பப் பெற்றார் . மறுபடியும் அவர் வானொலி அலைகள் மூலம் செய்திகளை அனுப்பி 3.5 கி.மீட்டருக்கு அப்பால் அவற்றைப் பெற்றார் . 1901   ல் அவர் காரன்வாலிலுள்ள போலந்து எனும் இடத்தில் ஆற்றல் வாய்ந்த ஒலிப்பரப்பை  நிறுவினார். அதன் ஒலிக்குறிகள் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் நியுபவுண்ட்லாந்தில் செயிண்ட் லூண் எனும் இடத்தில் பெற்றார் . ரஷியர்கள் பலர் அலெக்சாண்டர் ஸ்டெப் நோவிப் பாபோப் என்பவரே கம்பியின்றிச் செய்தி அனுப்பும் முறையை மார்கோனிக்கு முன் கண்டுபிடித்தனர் எனக் கருதுவர் .இவரை மாண்புமிகு வானொலி அறிஞர் என்ற பட...

அன்னை மொழியே

படம்
தங்களை வரவேற்கிறேன் பெயர்   பாவலரேறு பெருசித்திரனார் இயற்பெயர்   துரைமாணிக்கம் பெற்றோர்   துரைசாமி – குஞ்சம்மாள் ஊர்   சேலம் மாவட்டம் சமுத்திர ம் காலம்   10.3.1933 – 11.6.1995 நூல்கள்   உலகியல் நூறு , பாவியக்கொத்து , நூறாசிரியர், கனிச்சாறு , எண்சுவை எண்பது ,     அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!    முன்னைக்கும் முன்னை மு கிழ்த்த நறுங்கனியே!    கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்    மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!    தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!    இன்ன்றும் பாப்பத்தே!எண்தொகையே! நற்கணக்கே!    மன்னுஞ் சிலம்பே! மணிமேகலை வடிவே!    முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!

கலைச்சொல்

11 ஆம் வகுப்பு இலக்கிய திறனாய்வு

இலக்கிய திறனாய்வு விடைகள்

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு 3

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு வினாக்கள் 2

இலக்கியத் திறனாய்வு 4 வினாக்கள்

இலக்கியத் திறனாய்வு 5 வினாக்கள்

புனைப் பெயர்கள்