இடுகைகள்

மே 29, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

https://nainthamizh.blogspot.com/p/contact-us.html

வானொலி தோற்றமும் வளர்ச்சியும்

  தோற்றம் ஒரு வகையில் தொலைபேசி முறையே வானொலித் தோற்றத்திற்கு ஒரு ஊக்கம் கொடுத்த முறையாக இருந்தது எனக் கூறலாம் . தந்தி முறை கம்பிகள் மூலம் தகவல் அனுப்பும் முறையாக இருந்தது . அறிவியல் தகவல் அனுப்புவதற்கான அடிப்படை எனக் கருதப்பட்டு வந்த கம்பியை அறுத்து எடுத்துவிட்டது . கம்பியில்லா முறையில் தகவல் அனுப்பலாம் என்ற நிலை ஏற்பட்டபோது அதுவே வானொலியின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம் .        மார்கோனி லண்டன் அஞ்சலகத்தில் வானொலிக் குறியீடுகளைப் பரப்பி அதனைத் திரும்பப் பெற்றார் . மறுபடியும் அவர் வானொலி அலைகள் மூலம் செய்திகளை அனுப்பி 3.5 கி.மீட்டருக்கு அப்பால் அவற்றைப் பெற்றார் . 1901   ல் அவர் காரன்வாலிலுள்ள போலந்து எனும் இடத்தில் ஆற்றல் வாய்ந்த ஒலிப்பரப்பை  நிறுவினார். அதன் ஒலிக்குறிகள் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் நியுபவுண்ட்லாந்தில் செயிண்ட் லூண் எனும் இடத்தில் பெற்றார் . ரஷியர்கள் பலர் அலெக்சாண்டர் ஸ்டெப் நோவிப் பாபோப் என்பவரே கம்பியின்றிச் செய்தி அனுப்பும் முறையை மார்கோனிக்கு முன் கண்டுபிடித்தனர் எனக் கருதுவர் .இவரை மாண்புமிகு வானொலி அறிஞர் என்ற பட...

+2 பகுபத உறுப்பிலக்கணம்

 சாய்ப்பான் = சாய் + ப்+ப்+ஆன்             சாய் __ பகுதி                 ப் __ சந்தி                  ப்__ எதிர்கால இடைநிலை              ஆன் __ படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி விம்முகின்ற = விம்மு + கின்று + அ             விம்மு --- பகுதி              கின்று --- நிகழ்கால இடைநிலை                    அ --- பெயரெச்ச விகுதி வியந்து = விய + த்(ந்) + த்+ உ        விய -- பகுதி         த் -- சந்தி         ந் ஆனது விகாரம்       த் -- இறந்தகால இடைநிலை       அ -- பெயரெச்ச விகுதி இருந்தாய் = இரு + த் (ந்) + த் + ஆய்            இரு -- பகுதி                த் -- சந்தி ...

+2 இலக்கணக் குறிப்பு

படம்
செம்பரிதி , செந்தமிழ் , செந்நிறம் __ பண்புத்தொகைகள் முத்துமுத்தாய் __ அடுக்குத்தொடர் சிவந்து __ வினையெச்சம் வியர்வைவெள்ளம் __ உருவகம் வெங்கதிர் __ பண்புத்தொகை உயர்ந்தோர் __ வினையாலணையும் பெயர் இலாத __ இடைக்குறை வளைஇ __ சொல்லிசை அளபெடை பொய்யா __ ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் புதுப்பெயல் , கொடுங்கோல் __ பண்புத்தொகைகள் உளது __ இடைக்குறை மாதவம் __ உரிச்சொல் தொடர் தாழ்கடல் __ வினைத்தொகை செற்றவர் __ வினையாலணையும் பெயர் நுந்தை __ மருஉ வயங்குமொழி __ வினைத்தொகை அடையா __ ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் அறிவும் புகழும் __ எண்ணும்மை சிறாஅர் __ இசைநிறை அளபெடை மலரடி __ உவமைத்தொகை மறவா __ ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் வளர்தலம் __ வினைத்தொகை மாமயிலை __ உரிச்சொல் தொடர் பெருங்கடல் __ பண்புத்தொகை உழாஅது __ செய்யுளிசை அளபெடை வெரீஇய __ சொல்லிசை அளபெடை தொல்நெறி __ பண்புத்தொகை ஆடலும் பாடலும் __ எண்ணும்மை நகை , அழுகை , இளிவரல் , மருட்கை , அச்சம் , பெருமிதம் , வெகுளி , உவகை __ தொழிற்பெயர்கள் காய்நெல் __ வினைத்தொகை புக்க __ பெயரெச்சம் அறியா __ ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் கருந்தடம் , வெங்குருதி __ பண்புத்தொகைகள் வ...

கலைச்சொல்

11 ஆம் வகுப்பு இலக்கிய திறனாய்வு

இலக்கிய திறனாய்வு விடைகள்

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு 3

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு வினாக்கள் 2

இலக்கியத் திறனாய்வு 4 வினாக்கள்

இலக்கியத் திறனாய்வு 5 வினாக்கள்

புனைப் பெயர்கள்