https://nainthamizh.blogspot.com/p/contact-us.html
சொல் (இலக்கணம்)
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பெயர்ச்சொல்
பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.
எடுத்துக்காட்டு:
அமுதா , மயில் , குரங்கு
வினைச்சொல்
வினை என்பதன் பொருள் வேலை , செயல் , தொழில்
இடைச்சொல்
இடைச் சொல் என்பது தனித்து நின்று பொருள் தராது பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடையில் நின்று பொருளை விளக்கும் சொல் ஆகும்.
எடுத்துக்காட்டு:
தம்பியைப் பார்த்தேன் ____ ஐ
அக்காவும் தம்பியும் ______ உம்
உரிச்சொல்
மருவி நிற்கும் சொல்லோடு மருவாத சொல்லை உரிமையோடு சேர்த்துச் சொல்வது உரிச்சொல்
எடுத்துக்காட்டு:
சாலச்சிறந்தது___ சால
கடிமனை___ கடி
ரு எழுத்து தனித்து நின்றோ அல்லது பல எழுத்துக்கள் தொடர்ந்து நின்றோ பொருள் தந்தால் அது சொல் எனப்படும்.
எடுத்துக்காட்டு: பூ , தீ , கை ____ ஒரு எழுத்து
மரம் , இமயமலை ____ பல எழுத்துக்கள்
சொல் நான்கு வகைப்படும்
அவை ,
பெயர் சொல்
வினைச்சொல்
இடைச்சொல்
உரிச்சொல் எனப்படும் .
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக