https://nainthamizh.blogspot.com/p/contact-us.html
வேதாகமம் கூறும் சிறந்த பண்புகள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நமது வேதாகமம்
பெண்களுக்கென்று சில குணங்கள் இருக்க வேண்டும் என கூறுகிறது.
அவை,
1.அதிகாலையில்
எழும்ப வேண்டும் --------- நீதி 31:15
2.ஏழைகளுக்கு
உதவ வேண்டும் ---------- நீதி 31:20
3.கணவர் சாட்சி
கொடுக்க வேண்டும் -------- நீதி 31:29
4.தெய்வ பயம்
இருக்க வேண்டும் -------- நீதி 31:30
5.குணசாலியாக
இருக்க வேண்டும் ------- நீதி 12:4
6.புருஷனுக்கு
கீரீடமாக இருக்க வேண்டும் ------ நீதி 12:4
7.நல்லொழுக்கம்
இருக்க வேண்டும் -------- நீதி 11:6
8.கணவரிடம் பயபக்தியாய்
இருக்க வேண்டும் ---------- எபே 5:38
9.அமைதியாக இருக்க
வேண்டும் ------ 1பேதுரு 3:4
10.அடக்கமுடையவளாக
இருக்க வேண்டும் ----- 1தீமோ 2:12
11.தகுதியான வஸ்திரம்
உடுத்த வேண்டும் ------ 1தீமோ 2:10
12.தெளிந்த புத்தி
இருக்க வேண்டும் ------1தீமோ 2:10
13.நற்கிரியைகள்
செய்ய வேண்டும் ------- 1தீமோ 2:10
14.விசுவாசம்
இருக்க வேண்டும் ------- 1தீமோ 2:15
15.அன்பு இருக்க
வேண்டும் ------- 1தீமோ 2:15
16.பரிசுத்தம்
இருக்க வேண்டும் ------ 1தீமோ 2:15
17.புருஷனுக்கு
கீழ்படிய வேண்டும் ------- கொலோ 3:18
18.கோபக்காரியாக
இருக்க கூடாது ------- நீதி 21:19
19.ஆவிக்குரிய
வீட்டை கட்ட வேண்டும் ------- 14:1
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக