இடுகைகள்

https://nainthamizh.blogspot.com/p/contact-us.html

வானொலி தோற்றமும் வளர்ச்சியும்

  தோற்றம் ஒரு வகையில் தொலைபேசி முறையே வானொலித் தோற்றத்திற்கு ஒரு ஊக்கம் கொடுத்த முறையாக இருந்தது எனக் கூறலாம் . தந்தி முறை கம்பிகள் மூலம் தகவல் அனுப்பும் முறையாக இருந்தது . அறிவியல் தகவல் அனுப்புவதற்கான அடிப்படை எனக் கருதப்பட்டு வந்த கம்பியை அறுத்து எடுத்துவிட்டது . கம்பியில்லா முறையில் தகவல் அனுப்பலாம் என்ற நிலை ஏற்பட்டபோது அதுவே வானொலியின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம் .        மார்கோனி லண்டன் அஞ்சலகத்தில் வானொலிக் குறியீடுகளைப் பரப்பி அதனைத் திரும்பப் பெற்றார் . மறுபடியும் அவர் வானொலி அலைகள் மூலம் செய்திகளை அனுப்பி 3.5 கி.மீட்டருக்கு அப்பால் அவற்றைப் பெற்றார் . 1901   ல் அவர் காரன்வாலிலுள்ள போலந்து எனும் இடத்தில் ஆற்றல் வாய்ந்த ஒலிப்பரப்பை  நிறுவினார். அதன் ஒலிக்குறிகள் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் நியுபவுண்ட்லாந்தில் செயிண்ட் லூண் எனும் இடத்தில் பெற்றார் . ரஷியர்கள் பலர் அலெக்சாண்டர் ஸ்டெப் நோவிப் பாபோப் என்பவரே கம்பியின்றிச் செய்தி அனுப்பும் முறையை மார்கோனிக்கு முன் கண்டுபிடித்தனர் எனக் கருதுவர் .இவரை மாண்புமிகு வானொலி அறிஞர் என்ற பட...

திருக்குறள்

படம்
தங்களை வரவேற்கிறேன்                     திருக்குறள் எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் பண்என்னாம் பாடற் கியைபின்றேல்;கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண் அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.                            

காசிக்காண்டம்

படம்
தங்களை வரவேற்கிறேன்                                                    இயல் 3                                       காசிக்காண்டம்                                                                   ஆசிரியர் குறிப்பு காசி நகரத்தின் பெருமைகளைக் கூறும் நூல் பாடு பொருள் :  துறவு , இல்லறம் , பெண்களுக்குரிய பண்புகள்  வாழ்வியல் நெறிகள் , மறுவாழ்வி அடையும் நன்மைகள் நமக்கு பாடப்பகுதியாக வந்தது பதினேழாவது பாடல்                                         நூல் குறிப்பு அதி வீர ராம பாண்டியர் - முத்துக்கு...

உரையாடல் இயல் 1

படம்
தங்களை வரவேற்கின்றேன்                                                       இயல் 1                                  உரைநடையின் அணிநலன்கள்                                               உரையாடல் மெர்சி : வணக்கம் நலமாக உள்ளீர்களா! நான்    : வணக்கம் நான் நலமாக உள்ளேன்.உன் அப்பா நலமாக உள்ளார்களா? மெர்சி : அப்பா அம்மா இருவரும் நலமாக உள்ளார்கள். நான்    : பரவாயில்லேயே நன்றாக தமிழ் பேசுகிறாயே எப்படி? மெர்சி  : நண்பர்களுடன் பேசி பழகிவிட்டேன். நான்     : நான் இன்னும் தமிழ் மொழியைப் பற்றி விரிவாகக் கூறுகிறேன். மெர்சி : சரி கூறுங்கள் நான்     : தமிழ் மிகவும் தொன்மையான மொழி.சொல் வளம் மிகுந்த        ...

முல்லைப்பாட்டு

படம்
தங்களை வரவேற்கிறேன்                                                                                       முல்லைப் பாட்டு சங்கத் தமிழ் இலக்கியத்தில் பத்துப்பாட்டு என அழைக்கப்படும் தொகுதியில் ஒரு பாடல் தான் முல்லைப்பாட்டு. இது மிக சிறிய நூல் ஆகும். 103 அடிகளைக் கொண்டது. ஆசிரியப்பா பா வகையைச் சேர்ந்தது.                                           நல்லோர் விரிச்சி கேட்டல்                             சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்                                                  ...

அன்னை மொழியே

படம்
தங்களை வரவேற்கிறேன் பெயர்   பாவலரேறு பெருசித்திரனார் இயற்பெயர்   துரைமாணிக்கம் பெற்றோர்   துரைசாமி – குஞ்சம்மாள் ஊர்   சேலம் மாவட்டம் சமுத்திர ம் காலம்   10.3.1933 – 11.6.1995 நூல்கள்   உலகியல் நூறு , பாவியக்கொத்து , நூறாசிரியர், கனிச்சாறு , எண்சுவை எண்பது ,     அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!    முன்னைக்கும் முன்னை மு கிழ்த்த நறுங்கனியே!    கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்    மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!    தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!    இன்ன்றும் பாப்பத்தே!எண்தொகையே! நற்கணக்கே!    மன்னுஞ் சிலம்பே! மணிமேகலை வடிவே!    முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

படம்
முன்னுரை   போதை  அது அழிவின்  பாதை  போதை சமுதாயத்திற்கும் உடல் நலத்திற்கும் எதிராக உலகளவில் பெரிதாக எழுந்திருக்கும் பிரச்சனை.போதை பழக்கத்திற்கு அடிமை ஆவது இன்று வயது வரம்பின்றி சமுதாயத்தில் வேருன்றியுள்ளது.  போதை பழக்கம் ஏற்பட காரணங்கள்  மாணவர்கள் தங்கள் நட்பு வட்டாரத்தில் ஏற்படும் அழுத்தத்தினாலும் தாம் வசிக்கும் சூழலினாலும் திரைப்பிரபலங்கள் போன்றவர்களை பார்த்து பழகுதல் தன் விருப்பம் தற்காலிக மகிழ்ச்சி தவறான நட்பு போன்ற காரணங்களால் போதை பழக்கம் ஏற்படுகிறது.   உலக போதை ஒழிப்பு தினம்  ஆண்டுதோறும் ஜுன் 26 ந் தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  இச்சட்டம் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச நாளாக அனுசரிக்கப்படுகிது.  போதைப் பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்  உடல் நலம் குறைதல்  நீண்ட நேரம் வேலை செய்தல்  அனைத்தையும் இழத்தல்  பெற்றோர்களின் அன்பு குறைதல்  சொந்த வேலைகளை புறக்கணித்தல்  புற்றுநோய்கள் ஏற்படுதல்  குடும்ப உறுப்பினர்களால் ஒது...

கலைச்சொல்லாக்கம்

படம்
தமிழ்   கலைச்சொல்லாக்கம் 👇 Meme                      -      போன்மி👇 Selfie                       -    தம்படம் Thumbnail              -    சிறுபடம் Printer                     -    அச்சுப்பொறி Scanner                   -     வருடி Router                     -     திசைவி LED TV                   -     ஒளிர்விமுனை Projecter     ...

நிலை மின்னியல்

படம்
  கூலும் விசைக்கும் புவி ஈர்ப்பு விசைக்கும் உள்ள வேறுபாடு இது கவர்ச்சி விசையாகவும் விரட்டு விசையாகவும் அமையும் இது எப்போதும் கவர்ச்சி விசையாகவே அமையும் இது மின்னூட்டங்கள் உள்ள ஊடகத்தைச் சார்ந்தது இது ஊடகத்தைச் சார்ந்தது அல்ல இது நியூட்டன் மூன்றாம் விதிக்கு உட்பட்டது இது நியூட்டன் மூன்றாம் விதிக்கு உட்படாது   கூலும் விசை புவி ஈர்ப்பு விசை

இந்திய மாநிலங்கள்

  1.    ஹிமாச்சல பிரதேசம் 2.    சண்டிகர் 3.    பஞ்சாப் 4.    உத்தரகாண்ட் 5.    ஹரியானா 6.    ராஜஸ்தான் 7.    உத்தரப்பிரதேசம் 8.    பீஹார் 9.    சிக்கிம் 10.    அருணாச்சல பிரதேசம் 11.    நாகாலயா 12.    அசாம் 13.    மேகாலயா 14.    மணிப்பூர் 15.    திரிபுரா 16.    மிசோரம் 17.    ஜார்கண்ட் 18.    மேற்கு வங்காளம் 19.    குஜராத் 20.    மத்திய பிரதேசம் 21.    சத்தீஸ்கர் 22.    ஒடிசா 23.    மஹராஷ்டிரா 24.    தெலுங்கானா 25.    கோவா 26.    ஆந்திர பிரதேசம் 27.    கர்நாடகா 28.    தமிழ்நாடு 29.    கேரளா

கலைச்சொல்

11 ஆம் வகுப்பு இலக்கிய திறனாய்வு

இலக்கிய திறனாய்வு விடைகள்

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு 3

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு வினாக்கள் 2

இலக்கியத் திறனாய்வு 4 வினாக்கள்

இலக்கியத் திறனாய்வு 5 வினாக்கள்

புனைப் பெயர்கள்